ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன் – இன்ஃபினிக்ஸ் அசத்தல்

Loading… இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது.புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் 7 HD ஸ்மார்ட்போன் இந்திய சந்தையின் எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 HD மாடலில் 1612×720 பிக்சல் ரெசல்யுஷன் கொண்ட 6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, அதிகபட்சம் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இந்த … Continue reading ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன் – இன்ஃபினிக்ஸ் அசத்தல்